பெரியகுளம்: தேனி: வராக நதியில் வெள்ளப்பெருக்கு - சிந்துவம்பட்டியில் எம்.எல்.ஏ ஆய்வு
பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் பெய்து வரும் மழையால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிந்துவம்பட்டி பகுதியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் நேரில் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.