இராமநாதபுரம்: ராமநாதபுரம்: மழையால் சாய்ந்த பழமையான மரம் - மின்கம்பிகள் சேதம்!
ராமநாதபுரம் அரண்மனை அருகே மழையினால் பழமையான வேப்பமரம் சாய்ந்து மின்கம்பிகள் மீது விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.