ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் திடீர் மழை: வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெயில் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில், இன்று மாலை பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழையினால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.