கோவை வடக்கு: சாடிவயல் மலைவாழ் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார் எஸ்.பி.வேலுமணி
தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி சாடிவயல் பகுதியில் மலைவாழ் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, சாடிவயல் யானைகள் முகாமைப் பார்வையிட்ட அவர், யானைகளுக்கு வாழைப்பழங்களை வழங்கி மகிழ்ந்தார்.