ஆலந்தூர்: சென்னை மாநகராட்சியில் நிதி நெருக்கடி: பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறும் நிர்வாகம்!
அரசியல் முட்டுக்கட்டைகள் மற்றும் திட்டமிடப்படாத நிதி அறிவிப்புகளால் சென்னை மாநகராட்சி கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாக அதிகாரிகள் தகவல். பணியாளர்கள் பற்றாக்குறையும் முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.