அணைக்கட்டு: வேலூர் பட்டாசு கடை விபத்து: சிகிச்சையில் இருந்த சங்கீதா உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் அனைக்கட்டு பட்டாசு கடை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சங்கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே காயத்ரி உயிரிழந்த நிலையில், தற்போது நிவாரணத் தொகையை 4 லட்சமாக உயர்த்தி வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.