தென்காசி: செங்கோட்டை-சென்னை பகல் நேர ரயில்: ரயில்வேக்கு விடுக்கப்பட்ட அதிரடி கோரிக்கை!
தென்காசி மாவட்ட மக்கள் கோரிக்கை! செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் மற்றும் வந்தே பாரத் ரயில் இயக்க ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் இதோ.