கோவை வடக்கு: கோவையில் 15 சவரன் நகை திருட்டு: 12 மணி நேரத்தில் சிக்கிய உறவினர்!
கோவை ஜோதிபுரம் பகுதியில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றவரின் வீட்டில் 15 சவரன் நகையைத் திருடிய உறவுக்கார பெண் சுசீலாவை காவல்துறையினர் 12 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.