ஜமுனாமரத்தூர்: திருவண்ணாமலை: லஞ்ச வழக்கில் சிக்கிய வனத்துறை அதிகாரி திடீர் மரணம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை பட்டா செய்து தர லஞ்சம் வாங்கிய வழக்கில் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய வனத்துறை அதிகாரி செங்குட்டுவன் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.