திருச்செந்தூர்: திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: 4300 போலீசார் தீவிர பாதுகாப்பு
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு 4300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடல் வழியாகவும், 300 சிசிடிவி கேமராக்கள் மூலமும் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் புனித நீராட தடுப்பு மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன.