மதுரை கிழக்கு: மதுரையில் தீபாவளி அன்று கடைக்கு தீ விபத்து: பொருட்கள் நாசம்!
மதுரை நேதாஜி சாலையில் உள்ள யோகம் பைப் டிரேடர்ஸ் கடையில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.