பெரம்பலூர்: ஆகமக் கோயில்கள் பட்டியல்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க நவ. 25 வரை கால அவகாசம்!
தமிழ்நாட்டில் உள்ள ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்ட கோயில்கள் குறித்த கருத்துகளைத் தெரிவிக்க நவம்பர் 25 வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையதளம் அல்லது தபால் மூலம் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம்.