பண்ருட்டி: மீண்டும் அமைச்சராக பதவியேற்ற பொன்முடிக்கு பண்ருட்டி நகர்மன்றத்தலைவர் ராஜேந்திரன் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பு ஏற்றுள்ள முனைவர் க.பொன்முடி அவர்களுக்கு பண்ருட்டி நகர மன்ற தலைவரும், நகர திமுக செயலாளருமான இராஜேந்திரன் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என முகநூலில் பதிவிட்டுள்ளது