வேப்பந்தட்டை: பெரம்பலூர்: செப்டம்பர் 16-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு விவரம் இதோ!
பெரம்பலூர் மாவட்டம் கை.களத்தூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 16-ம் தேதி காலை 9 மணி முதல் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கை.களத்தூர், சிறுநிலா, நெற்குணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.