பரமக்குடி: இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் - 8000 போலீசார் பாதுகாப்பு, புதிய கட்டுப்பாடுகள்
பரமக்குடியில் நாளை தியாகி இம்மானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பாதுகாப்பு பணிகளில் 8000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கான போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.