வேலூர்: தேவாலய மேற்கூரை இடிந்து விபத்து - ஒப்பந்ததாரர் உட்பட 3 பேர் பலி
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மண்டி கிருஷ்ணாபுரத்தில் கட்டுமானத்தில் இருந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், ஒப்பந்ததாரர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். வியாழக்கிழமை நிகழ்ந்த இந்த சோக சம்பவம் குறித்து விரிவாகப் பாருங்கள்.