திருவண்ணாமலை: சென்னிமலையில் பகீர்: பட்டியில் புகுந்து ஆடுகளைக் கொன்று குதறிய தெருநாய்கள்
சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர் பகுதியில் பட்டியில் புகுந்த தெருநாய்கள் ஆடுகளைக் கடித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்தச் செய்தியில் பாருங்கள்.