ராசிபுரம்: ராசிபுரம் அருகே 10 ஆண்டுகளாக சந்து கடை நடத்திய விக்னேஸ்வரன் கைது!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 10 ஆண்டுகளாக அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்று வந்த விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர். இதில் விக்னேஸ்வரன் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.