திருப்பத்தூர்: செஸ் போட்டியில் தங்கம் வென்ற மாணவி யாஷ்னிக்கு டாக்டர் திருப்பதி எம்.எல்.ஏ. பாராட்டு
செஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி யாஷ்னியை, திருப்பத்தூர் எம்.எல்.ஏ. டாக்டர் திருப்பதி நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், யாஷ்னியின் சாதனையைப் பாராட்டி மேலும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள் கூறப்பட்டன.