நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!
நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஆணையாளர், செயற்பொறியாளர் அலுவலகம் உட்பட அனைத்து அறைகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நீடிக்கிறது.