நாகப்பட்டினம்: நாகையில் இலங்கைக்கு கடத்த பதுக்கப்பட்ட கடல் அட்டைகள்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
நாகப்பட்டினம் கீரைக்கொல்லத் தெரு குடியிருப்பு பகுதியில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து, வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.