பழனி: பழனியில் கல்லூரி மாணவர்கள் நடத்திய பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு, மரம் வளர்ப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் காவல் அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.