திருவட்டாறு: திருவட்டார்: பாதை தகராறில் மாமனாரை கல்லால் அடித்து கொன்ற மருமகன் கைது!
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பாதை தகராறு காரணமாக மாமனார் ஜோதியை, மருமகன் முருகேசன் கல்லால் தலையில் தாக்கி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக திருவட்டார் போலீசார் முருகேசனை கைது செய்தனர்.