புதுக்கோட்டை: நான்கு கண்களுடன் கிடைத்த அதிசய தேங்காய்: ஊரே திரண்டு வந்து பார்த்த வினோதம்!
பாலக்காடு அருகே ராணுவ அதிகாரி ஒருவரின் தோட்டத்தில் நான்கு கண்களுடன் கிடைத்த தேங்காய் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இயற்கையின் இந்த விசித்திரமான படைப்பைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.