ராசிபுரம்: பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் 200 ஆண்டுகால 'மாடு தாண்டும்' வழிபாடு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு 200 ஆண்டுகால பாரம்பரியமிக்க மாடு தாண்டும் வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.