தருமபுரி: தர்மபுரி: காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்
தர்மபுரி மாவட்ட காவல்துறை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து வரும் 14.11.2026 அன்று இரத்ததான முகாமை நடத்துகின்றனர். மாவட்ட ஆயுதப்படை வளாக திருமண மண்டபத்தில் காலை 8 மணி முதல் முகாம் நடைபெறும். இதில் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.