புதுக்கோட்டை: பொன்னமராவதியில் இலவச கண் சிகிச்சை முகாம்: முழு விபரம் இதோ!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலவயலில் அரசு சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பரிசோதனையில் கண்டறியப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் திரளாக பங்கேற்ற இந்த மருத்துவ முகாம் குறித்த கூடுதல் தகவல்கள் இதோ.