பெரம்பலூர்: மக்கள் தொடர்பு முகாமில் 163 பேருக்கு ரூ.87 லட்சத்து 25 ஆயிரம் நலத்திட்ட உதவி!
பெரம்பலூர் எசனை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், 14 துறைகள் சார்பில் 163 பயனாளிகளுக்கு ரூ.87.25 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் திரு.ப.அப்துல் ராசிக் அவர்கள் வழங்கினார்.