சத்தியமங்கலம்: தொடர் குற்றங்களில் ஈடுபட்ட அப்புசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
ஈரோடு, நாமக்கல், கோவை மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய அப்புசாமி, கஞ்சா விற்பனை புகாரில் கைது செய்யப்பட்டு தற்போது குண்டர் சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.