புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொய்யாத நல்லூர் பாலம் அருகே சாலையோரத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் உடலை மீட்டு உடலுக்கு ஒரு ஆய்வு அனுப்பி வைத்த காவல் துறையினர் முதியவர் யார் என காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.