பெரம்பலூர்: வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை இதோ!
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம்-2027-ன் படி, வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசிக் வெளியிட்டார். பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிகளில் மொத்தம் 5,62,134 வாக்காளர்கள் உள்ளனர்.