சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் போலீசாரின் அதிரடி சோதனை: குற்றவாளிகள் மீது தீவிர கண்காணிப்பு!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 5 சப்டிவிஷன்களில் போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கண்காணிப்பு மற்றும் பேருந்து, ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஆய்வு நடத்தப்பட்டது.