தென்காசி: வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை: படகுகள் முடக்கம், மீன் விலை அதிரடி உயர்வு!
வங்கக்கடலில் உருவாகும் புயலால் தஞ்சை, தூத்துக்குடி, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடித் தொழில் முடங்கியதால் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. முழு விவரங்களை அறிய இந்த ஆடியோவை கேளுங்கள்.