திருவண்ணாமலை: குண்டர் சட்டத்தில் அதிரடி கைது! கன்னியாகுமரி, தென்காசியில் சிக்கியவர்கள் யார்?
கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 6 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்த முழு விவரங்களை இந்த வீடியோவில் பாருங்கள்.