இராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தன்னாட்சி உரிமை, வெங்காய கொள்முதல் மற்றும் 50 கோடி ரூபாய் விற்பனை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.