பாளையங்கோட்டை: நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.16.48 லட்சம் மோசடி - கேரள வாலிபர் கைது
ஆன்லைன் முதலீடு மூலம் அதிக லாபம் தருவதாக கூறி நெல்லையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரிடம் 16.48 லட்சம் ரூபாய் மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த முகமது செரிப்பை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.