செங்கம்: திருவண்ணாமலையில் புதிய பாக்ஸ் கிரிக்கெட் டிராப் திறப்பு - ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாக்ஸ் கிரிக்கெட் டிராப்பை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் திறந்து வைத்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.