அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவமனையில் 61 செவிலியர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?
அரியலூர் மாவட்டத்தில் NHM திட்டத்தின் கீழ் 61 ஒப்பந்த செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.21,000 தொகுப்பூதியம். தகுதியுள்ளவர்கள் செப்டம்பர் 25, 2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு https://ariyalur.nic.in இணையதளத்தைப் பார்க்கவும்.