திருவண்ணாமலை: வேலை முடிந்து வீட்டுக்கு வந்த இளைஞர்: தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்
கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பேருந்து தற்காலிக நடத்துநர் தூக்கிட்டுத் தற்கொலை. மணலூர்பேட்டை காவல்துறையினர் விசாரணை. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.