துறையூர்: புகார் கொடுக்க வந்தவரை தாக்கிய சட்டமன்ற துணை தலைவர்: நாம் தமிழர் கட்சி கண்டனம்
திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ மற்றும் சட்டமன்ற துணைத் தலைவருமான மாரிமுத்து, புகார் கொடுக்க வந்தவரை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் வரை அவர் உடன் இருப்போம் என நாம் தமிழர் கட்சியின் சாட்டை முருகன் தெரிவித்துள்ளார்.