சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் 16வது கருட பஞ்சமி பால் குட ஊர்வலம்
சேந்தமங்கலம் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நடந்த 16வது கருட பஞ்சமி பால் குட ஊர்வலம் மற்றும் இரண்டாம் ஆண்டு பெருமாளின் திருக்கல்யாண வைபவத்தில் பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தா குழு சிறப்பாகத் தயார் செய்தனர்.