கோவை வடக்கு: தேசிய அளவிலான ஹேண்ட்பால் போட்டிக்குத் தேர்வான கோவை பள்ளி மாணவி
நாகர்கோவிலில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று, குஜராத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான ஹேண்ட்பால் போட்டிக்கு கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளி மாணவி ஸ்ரீ மனிஷா தேர்வாகியுள்ளார்.