கோவை வடக்கு: கோவையில் 34 புதிய ரோந்து வாகனங்கள் மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி!
கோவை மாநகரில் அவசர கால உதவிகளுக்காக 34 புதிய ரோந்து வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும் விபத்தில்லா கோவையை வலியுறுத்தி ஹெல்மெட் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இதனைத் தொடங்கி வைத்தனர்.