செங்கம்: திருவண்ணாமலையில் அறிமுகமானது வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு திட்டம்
திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள கற்பகம் கூட்டுறவு அங்காடியில், வெற்றி சிறப்புக் காய்கறித் தொகுப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு காய்கறி தொகுப்புகள் இன்று விநியோகிக்கப்பட்டன.