அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக குளிக்கத் தடை - வனத்துறை அறிவிப்பு
நெல்லை மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியைப் பார்ப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.