பெரம்பலூர்: மாணவர்களுக்கு கேக் வழங்கி குழந்தைகள் தினத்தை கொண்டாடிய முதல்வர் விஜய்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சென்னை பெரம்பூர் அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் முதல்வர் விஜய். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கொண்டாட்டங்களுக்காக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.