பரமக்குடி: இமானுவேல் சேகரன் நினைவு தினம் - 8000 போலீசார் பாதுகாப்பு, வாகனங்களுக்கு கட்டுப்பாடு
பரமக்குடியில் நாளை தியாகி இமானுவேல் சேகரனின் 69-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. பாதுகாப்பு பணிகளில் 8000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வரும் வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.