திருச்சி: திருச்சியில் 2.64 லட்சம் பேருக்கு குழந்தைகள் தின கேக் வழங்கல்
திருச்சி மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2.5 லட்சம் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 2,64,255 பேருக்கு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.