திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபத் திருவிழா தொடங்கியது: தங்கக் கொடிமரத்தில் கோலாகல கொடியேற்றம்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 64 அடி தங்கக் கொடிமரத்தில் நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.