அகஸ்தீஸ்வரம்: புதிய தலைமை செயலகம்: மீனவர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் - அமைச்சர் ஷாஜகான் உறுதி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஷாஜகான், புதிய தலைமை செயலகம் அமைக்கும் பணிகளில் மீனவர்கள் பாதிக்காத வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்துள்ளார். மேலும் சிறுபான்மையினருக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.